தகுதி (பெயர்ச்சொல்)
ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
பாட்டி (பெயர்ச்சொல்)
அப்பா அல்லது அம்மாவின் பெற்றோரில் பெண்.
ஆத்திரமாக (வினை உரிச்சொல்)
அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாக்கும் போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வோடு இருக்கும் நிலை.
சாவு (பெயர்ச்சொல்)
உயிரினங்களின் உடலை விட்டு உயிர் பிரிவது.
பாய்ந்து ஓடு (வினைச்சொல்)
மான் தன் நான்கு கால்களாலும் விரைந்து ஓடும் செயல்
கல்டாபெல்ட் (பெயர்ச்சொல்)
ஒன்றில் கல், மணல் முதலியவற்றினை குண்டுகள் போல செலுத்தப்படும் ரப்பர், மரத்திலான ஒரு சிறிய கருவி
பட்டாடை (பெயர்ச்சொல்)
ஒரு வகை பட்டாடை
சிணுங்கல் (பெயர்ச்சொல்)
சிணுங்கி அழும் சத்தம்
பொருளீட்டவை (வினைச்சொல்)
ஒருவரை சம்பாதிப்பதற்கு ஊக்கப்படுத்துவது அல்லது ஈடுபடுத்துவது
வித்தியாசமான (பெயரடை)
வித்தியாசப்படுத்துபவன்