பொருள் : இந்தியாவில் ஒரு வடக்கு மாநிலம்
எடுத்துக்காட்டு :
ஹிமாச்சல பிரதேசத்தின் தலைநகரம் சிம்லா ஆகும்
ஒத்த சொற்கள் : இமாச்சல பிரதேசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भारत का एक उत्तरी राज्य।
हिमाचल प्रदेश की राजधानी शिमला है।