பொருள் : ஒன்றின் வெற்றியை கொண்டாடும் செயல்
எடுத்துக்காட்டு :
மந்திரி தேர்தலில் ஜெயித்தவுடம் மக்கள் அவருக்கு வெற்றிமுழக்கம் கூற ஆரம்பித்தனர்
ஒத்த சொற்கள் : வெற்றிகர்ச்சிதம், வெற்றிகோஷம், வெற்றிபூசல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A cry or shout of approval.
cheer