பொருள் : பால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.
எடுத்துக்காட்டு :
பெரும்பான்மையோர் வெள்ளையானவர்களை அதிகம் விரும்புகிறார்கள்
ஒத்த சொற்கள் : வெள்ளையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गौर वर्ण का या जिसका रंग साफ़ हो।
ज्यादातर लोग गोरी बहू पसंद करते हैं।பொருள் : வெள்ளை நிறம்.
எடுத்துக்காட்டு :
அவன் வெண்மையான உடைகளை அணிகிறான்
ஒத்த சொற்கள் : வெள்ளையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிறமற்ற, வெண்மையான
எடுத்துக்காட்டு :
விதவைகள் நிறமற்ற ஆடைகளையே அணிகிறார்கள்.
ஒத்த சொற்கள் : நிறமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வெண்மையாக உள்ள (முடி )
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய வெண்மையான முடிகளுக்கு கறுப்பு சாயமிட விரும்பினான்
ஒத்த சொற்கள் : வெளுத்த, வெள்ளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Showing characteristics of age, especially having grey or white hair.
Whose beard with age is hoar.