பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வெடிகுண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வெடிகுண்டு   பெயர்ச்சொல்

பொருள் : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி

எடுத்துக்காட்டு : அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.

ஒத்த சொற்கள் : வெடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बम की तरह बहुत ज़ोर की आवाज निकालने वाला एक पटाका।

बंदरों को भगाने के लिए उसने बम फोड़ा।
बम

An explosive device fused to explode under specific conditions.

bomb

பொருள் : வெடிப்பதற்கான ரசாயனக் கலவை நிரப்பப்பட்ட குழாய் வடிவ அல்லது உருண்டை வடிவப் பொருள்.

எடுத்துக்காட்டு : வெடிகுண்டு மனித சமுதாயத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றது

ஒத்த சொற்கள் : பாம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विस्फोटक पदार्थों का वह गोला जो किसी को मारने के लिए उस पर फेंका जाता है।

बम गोला मानव समाज के लिए बहुत ही घातक है।
गोला, बम, बम गोला

An explosive device fused to explode under specific conditions.

bomb

பொருள் : சிவனை மகிழ்விப்பதற்காக செய்யப்படும் வெடிகுண்டு சத்தம்

எடுத்துக்காட்டு : வெடிகுண்டு சத்தத்தினால் சிவன் கோயில் அதிர்ந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिव को प्रसन्न करने के लिए किया जाने वाला बम शब्द।

बम की आवाज़ से शिवमंदिर गूँज रहा था।
बम, बम-बम, बोल बम