பொருள் : பயிர்கள் விளைதல் அல்லது விளைந்து கிடப்பது
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் தானியத்தின் விளைச்சல் தொடக்கத்திலிருந்தே அதிகமாக இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பயிர் விளைதல் அல்லது விளைந்து கிடைப்பது
எடுத்துக்காட்டு :
இந்த வருடம் மழை குறைவின் காரணமாக விளைச்சல் நன்றாக இல்லை
ஒத்த சொற்கள் : அறுவடைபயிர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :