பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்
ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பமில்லாத, விருப்பம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :