பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விருப்பமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது சில விருப்பமில்லாத பொருள் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கின்றது

ஒத்த சொற்கள் : ஆசையில்லாத, நாட்டமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी इच्छा न की गई हो या जो इच्छित न हो।

कभी-कभी किसी अनचाही वस्तु की प्राप्ति सुखदायक होती है।
अचाहा, अनचाहत, अनचाहा, अनचीत, अनचीता, अनपेक्षित, अनभिलषित, अनिच्छित, अनिष्ट, अनीठ, अनीप्सित, अमनोरथ, अवांछित

பொருள் : ஒருவர் தனக்குப் பிடிக்காத ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : அவன் இந்த வேலையில் விருப்பமில்லாதவனாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றில்லாத, பற்றுஅற்ற, பிரியமற்ற, பிரியமில்லாத, வாஞ்சையற்ற, வாஞ்சையில்லாத, விருப்பமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having or feeling no desire.

A very private man, totally undesirous of public office.
undesiring, undesirous

பொருள் : விருப்பமில்லாத

எடுத்துக்காட்டு : அவனுடைய விருப்பமில்லாத அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें प्रेम या स्नेह न हो।

उसके रूखे आमंत्रण को मैंने अस्वीकार कर दिया।
नेहरहित, रुक्ष, रूख, रूखड़ा, रूखरा, रूखा, रूखा-सूखा, रूखासूखा, स्नेहरहित

Lacking warmth of feeling.

A chilly greeting.
chilly

பொருள் : விரும்பாதத் தகவலை கொடுக்ககூடியது

எடுத்துக்காட்டு : நல்ல செயல்களின் போது ஹைஜீனிக்கை விருப்பமில்லாததாகக் கருதப்படுகிறது

ஒத்த சொற்கள் : ஆசைப்படாத, விருப்பபடாத, விரும்பப்படாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनिष्ट की सूचना देने वाला।

शुभ कर्म के समय आई झींक को अनिष्टसूचक माना जाता है।
अनिष्टसूचक

Presaging ill fortune.

Ill omens.
Ill predictions.
My words with inauspicious thunderings shook heaven.
A dead and ominous silence prevailed.
A by-election at a time highly unpropitious for the Government.
ill, inauspicious, ominous

பொருள் : விருப்பம் இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : வேறுவழியில்லாமல் ஒரு சிலர் பிடிக்காதப் பொருட்களை வாங்குகிறார்கள்

ஒத்த சொற்கள் : பிடிக்காத, விரும்பம்இல்லாத, விரும்பாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो पसंद न हो।

मज़बूरीवश कुछ लोगों को नापसंद वस्तुएँ खरीदनी पड़ती हैं।
अनचाहा, अनभाया, अनभिमत, अनभीष्ठ, अप्रिय, अमनोनीत, नापसंद, नापसंदीदा, नापसन्द, नापसन्दीदा, बेमन का

Not to your liking.

A disagreeable situation.
disagreeable

விருப்பமில்லாத   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் தனக்கு பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : அவனுக்கு படிப்பில் விருப்பமில்லாததை காட்டுகிறான்

ஒத்த சொற்கள் : ஆசையற்ற, ஆசையில்லாத, பிடிக்காத, விருப்பமற்ற, விருப்பம்அற்ற, விருப்பம்இல்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इच्छा का अभाव या इच्छा न होने का भाव।

उसने पढ़ाई के प्रति अपनी अरुचि ज़ाहिर की।
अनभिलाष, अनभिलाषा, अनरुचि, अनाकांक्षा, अनिच्छा, अप्रीति, अरुचि, अरोच, नीठि

A feeling of intense dislike.

antipathy, aversion, distaste