பொருள் : பெயரை சொல்லக்கூடிய ஒருவர்
எடுத்துக்காட்டு :
அவருடைய வீட்டில் எந்தவொரு வாரிசும் இல்லை
ஒத்த சொற்கள் : வழிவருவோர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்குப் பின் அவருடைய சொத்து முழுவதையும் சொந்தமாக்கிக் கொள்ள அதிகாரபூர்வமாக உரிமை படைத்தவர்
எடுத்துக்காட்டு :
ராஜாவிற்கு ஒரு புத்திசாலியான வாரிசுக்கு தேடல் இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो किसी के हट जाने या न रहने पर उसके पद या स्थान का अधिकारी हो।
राजा को एक कुशल उत्तराधिकारी की तलाश थी।பொருள் : ஒரு தம்பதியினரின் மகன் அல்லது மகள்
எடுத்துக்காட்டு :
பெற்றோரை காப்பது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கடமையாகும்
ஒத்த சொற்கள் : குழந்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :