பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாத்தியக்கருவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாத்தியக்கருவி   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு வாத்தியத்தை ஒலிப்பதற்காக அதன் மூலமாக இறக்கப்படும் விசைகள் அல்லது சாவிகள்

எடுத்துக்காட்டு : வாசிப்பவன் இசைக்கருவிகள் மீது தன்னுடைய விரல்களை தடவிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : இசைக்கருவிகள், சங்கீதக்கருவி, சங்கீதவாத்தியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कुंजी जो किसी वाद्य में लगी रहती है और जिसके द्वारा उसे बजाया जाता है।

वादक वाद्य कुंजी पर अपनी अंगुलियाँ फिरा रहा है।
वाद्य कुंजी

பொருள் : வாத்தியக் கருவிகளை வாசிப்பதினால் உருவாகும் மென்மை, தீவிரம் ஏற்ற - இறக்கம் முதலியவை உள்ள சத்தம்

எடுத்துக்காட்டு : வாத்தியக்கருவி முழுமையான கலைக் கூடத்திலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोमलता,तीव्रता,उतार-चढ़ाव आदि से युक्त वह ध्वनि जो वाद्य यंत्रों को बजाने से निकलती है।

वाद्य स्वर संपूर्ण कलागृह में गूँज रहा है।
वाद्य यंत्र सुर, वाद्य यंत्र स्वर, वाद्य स्वर