பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வயிற்றுப்போக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வயிற்றுப்போக்கு   பெயர்ச்சொல்

பொருள் : உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்

எடுத்துக்காட்டு : மருத்துவர் வயிற்றுப்போக்கிற்கு சோதனை செய்தார்

ஒத்த சொற்கள் : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்

பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का लसदार चिकना सफेद मल जो अन्न न पचने से उत्पन्न होता है।

चिकित्सक ने आँव का परीक्षण किया।
आँव, आम

Solid excretory product evacuated from the bowels.

bm, dejection, faecal matter, faeces, fecal matter, feces, ordure, stool

பொருள் : இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது

எடுத்துக்காட்டு : வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் கழிவறை செல்ல வேண்டியிருக்கிறது

ஒத்த சொற்கள் : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்

பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें शरीर से चिकना, सफ़ेद, लसदार मल बार-बार निकलता है।

आँव से पीड़ित व्यक्ति को बार-बार शौचालय जाना पड़ता है।
आँव, आम, आमातिसार

பொருள் : ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்

எடுத்துக்காட்டு : மன்மோகன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றுளைவு, வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்

பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का अतिसार रोग।

मनमोहन पाकातीसार से पीड़ित है।
पाकातीसार, पाकातीसार रोग