பொருள் : இரத்தம்பெறுதல்
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய சகோதரனிடமிருந்து இரத்தம்பெற்றான்
ஒத்த சொற்கள் : இரத்தம்பெறுதல், குருதிபெறுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी से रक्त प्राप्त करने या लेने की क्रिया।
रोगी को रक्त आदान की आवश्यकता है।