பொருள் : யஜூர்வேதத்தைப் பயின்ற பண்டிதர்
எடுத்துக்காட்டு :
இந்த மாநாட்டில் பங்கேற்க பல யஜூர்வேதிகள் வருகின்றனர்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : யஜூர் வேதத்தின்படி காரியம் புரிபவர்
எடுத்துக்காட்டு :
யஜூர்வேதி ஒருவர் இன்று கூட்டத்தில் பேசினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
यजुर्वेद के अनुसार सब कृत्य करने वाला व्यक्ति।
यजुर्वेदियों की यजुर्वेद में पूर्ण श्रद्धा होती है।