பொருள் : ஆதாரம் தொடர்பான
எடுத்துக்காட்டு :
குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி உறுதியாக இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : அடிப்படை, ஆதார, ஆரம்ப
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Pertaining to or constituting a base or basis.
A basic fact.