பொருள் : விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு.
எடுத்துக்காட்டு :
எனக்கு முட்டி வலி அதிகமாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : முட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Hinge joint in the human leg connecting the tibia and fibula with the femur and protected in front by the patella.
articulatio genus, genu, human knee, knee, knee jointபொருள் : எலும்புகளின் மூட்டு.
எடுத்துக்காட்டு :
என்னுடைய விரல் மூட்டுகளில் வலி இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(anatomy) the point of connection between two bones or elements of a skeleton (especially if it allows motion).
articulatio, articulation, joint