பொருள் : துயர உணர்வு.
எடுத்துக்காட்டு :
தேசதந்தை காந்தியின் இறப்பு நாடு முழுவதும் மரணதுக்கத்தை ஏற்படுத்தியது
ஒத்த சொற்கள் : மரணசோகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी की मृत्यु के कारण होनेवाला शोक।
राष्ट्रपिता गांधीजी की मृत्यु पर पूरा देश मातम मना रहा था।