பொருள் : மனிதனை தன்னுடைய உணவாகக் கொள்ளக்கூடியது அல்லது மனிதனை உண்ணக்கூடியது
எடுத்துக்காட்டு :
வேட்டைக்காரன் மனிதனை உண்ணும் புலியை தன்னுடைய இலக்காக்கினான்
ஒத்த சொற்கள் : தன்னின உண்ணியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Marked by barbarity suggestive of a cannibal. Rapaciously savage.
cannibalic