உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்களில் நான்காவது
எடுத்துக்காட்டு : அவன் மத்திமத்தில் பாடிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
संगीत के सात स्वरों में से चौथा।
பொருள் : இரண்டு புள்ளிகளுக்கு இடையே காணப்படும் இடம் அல்லது காலம்
எடுத்துக்காட்டு : அவன் வேலையின் இடைவெளியில் வீட்டிற்கு சென்றான்
ஒத்த சொற்கள் : இடையிடையே, இடையே, இடைவெளி, நடுவில், மத்திபம், மத்தியில், மையத்தில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
दो बिंदुओं के बीच का स्थान या समय।
A definite length of time marked off by two instants.
நிறுவு