பொருள் : மது வைக்கும் குடுவை
எடுத்துக்காட்டு :
நடனமாடும் இடத்தில் வருகிற மக்களுக்கு தாசிகள் மதுக்குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கின்றனர்
ஒத்த சொற்கள் : மது வைக்கும் கண்ணாடி கூஜா, மதுகலசம், மதுகுடுவை, மதுகுப்பி, மதுக்குடுவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :