பொருள் : இதில் மண்ணீரல் வீக்கம் அல்லது வீங்கியிருக்கும் ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
அவன் மண்ணீரல் நோயாளி ஆவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रोग जिसमें तिल्ली बढ़ और सूज जाती है।
वह ताप-तिल्ली का रोगी है।பொருள் : ரத்தத்தின் சுத்தத்தன்மைக்குக் காரணமான உயிரணுக்களை உற்பத்தி செய்யும் இரப்பையின் இடதுபுறத்தில் அமைந்திருக்கும் உறுப்பு
எடுத்துக்காட்டு :
அவனுடைய மண்ணீரலில் வீக்கம் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :