பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மடம்   பெயர்ச்சொல்

பொருள் : சன்னியாசிகள் தங்கும் இட

எடுத்துக்காட்டு : மடத்தில் எல்லா துறவிகளும் அமர்ந்து பிரார்த்தனைச் செய்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनाज के हरे या कच्चे बीजों का रस जो सफेद होता है।

कच्चे मक्के, गेहूँ आदि को दबाने पर उनमें से दूध निकलता है।
दुग्ध, दूध, दूधा

Any of several nutritive milklike liquids.

milk

பொருள் : துறவிகள் முனிவர்கள் வசிக்கும் இடம்

எடுத்துக்காட்டு : நாங்கள் வடக்கு காசியில் சுற்றும்போது சில நாட்கள் ஒரு மடத்தில் தங்கினோம்

ஒத்த சொற்கள் : ஆசிரமம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधु-संतों के रहने का स्थान।

उत्तर काशी घूमने के समय हमने कुछ दिन एक मठ में गुज़ारे।
अखाड़ा, अखारा, आश्रम, मठ

The residence of a religious community.

monastery

பொருள் : துறவிகள் வசிக்கும் இடம்

எடுத்துக்காட்டு : காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரியாரின் மடம் உள்ளது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राचीन बौद्ध भिक्षुओं आदि का धार्मिक निवास स्थान।

इगतपुरी में एक प्रसिद्ध संघ है।
संघ

பொருள் : சிறிய மடம்

எடுத்துக்காட்டு : இந்த குளத்தின் கரையில் தான் சாதுபாபாவின் மடம் அமைந்துள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा मठ।

इस तालाब के किनारे ही साधुबाबा की मठिया स्थित है।
मठिया, मठी, मढ़ी

The residence of a religious community.

monastery

பொருள் : இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்

எடுத்துக்காட்டு : ஆசரம ஏற்பாடு வைதீக காலத்தில் நடைமுறையில் இருந்தது

ஒத்த சொற்கள் : ஆசரமம், ஆசாரியர் வாழுமிடம், சத்திரம், சாவடி, திருவாசல், மடாலயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हिन्दुओं के जीवन की चार अवस्थाएँ - ब्रह्मचर्य, गृहस्थ, वानप्रस्थ और संन्यास।

आश्रम व्यवस्था वैदिक युग में प्रचलित थी।
आश्रम, चतुराश्रम

பொருள் : ஏதாவது ஒரு முக்கியமான புனித தலம்

எடுத்துக்காட்டு : சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தின் ஒரு புகழ் பெற்ற மடம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆசரமம், ஆசிரமம், மடாலயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशिष्ट पवित्र स्थान।

मद्रास के पास स्थित कांचीपुरम एक प्रसिद्ध पीठ है।
पीठ