பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மக்கள்தொண்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மக்கள்தொண்டு   பெயர்ச்சொல்

பொருள் : மனித இனத்திற்கு தன்னலம் கருதாமல், எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி,சேவை

எடுத்துக்காட்டு : காவலர்கள், நீதிபதி போன்றவர்கள் மக்கள்தொண்டு என்ற ஒன்றுக்கே நியமிக்கப் படுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन-साधारण के हित अथवा उपकार के लिए सेवाभाव से किए जाने वाले काम।

मदर टेरेसा ने अपना सारा जीवन लोकसेवा में बीताया।
जनसेवा, लोकसेवा

राज्य की सेवा या नौकरी,जो वस्तुतः जनसाधारण के हित के लिए होती है।

पुलिस,न्यायाधीश आदि लोकसेवा के लिए नियुक्त किए जाते हैं।
जनसेवा, लोकसेवा

Employment within a government system (especially in the civil service).

public service

An organized activity to improve the condition of disadvantaged people in society.

social service, welfare work

பொருள் : மனித இனத்திற்கு தன்னலம் கருதாமல், எந்த வித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றுக்காகச் செய்யும் பணி,சேவை

எடுத்துக்காட்டு : அன்னை தெரேசா தன் வாழ்க்கை முழுவதையும் மக்கள்தொண்டு என்ற ஒன்றுக்கே தியாகம் செய்தார்