பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போதைமாத்திரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போதைமாத்திரை   பெயர்ச்சொல்

பொருள் : போதைக்காக சாப்பிடப்படும் போதைப் பொருள்கள் உள்ள சிறிய உருண்டை

எடுத்துக்காட்டு : ஹோலியில் மக்கள் போதை மாத்திரை சாப்பிட்டு போதையாகிவிடுகின்றனர்

ஒத்த சொற்கள் : மயக்க மாத்திரை, லாகிரி மாத்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाँग का बना हुआ वह छोटा गोला जो नशे के लिए खाया जाता है।

होली में लोग भाँग की गोली खाकर मस्त हो जाते हैं।
भाँग की गोली, विजयावटी

பொருள் : ஒன்றை சாப்பிடக் கொடுத்து பயணிகளை சுய நினைவிழக்கச் செய்யும் ஒரு பொருள்

எடுத்துக்காட்டு : போதைமாத்திரை சாப்பிட்ட உடனே சில பயணிகள் சுயநினைவை இழந்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह नशीला लड्डू जिसे खिलाकर ठगलोग यात्रियों को बेहोश कर देते हैं।

ठगलाड़ू खाते ही कई यात्री बेहोश हो गए।
ठगमोदक, ठगलाड़ू, ठगलाडू

A food rich in sugar.

confection, sweet