பொருள் : மிகுந்த முயற்சி எடுத்து செயல்படுதல்
எடுத்துக்காட்டு :
போரில் ஜெயிப்பதற்கு தங்களுக்கு போராடும் உணர்வு இருக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : சண்டையிடும் உணர்ச்சி, போராடும் உணர்ச்சி, போராடும் தன்மை, போராட்டவுணர்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :