பொருள் : பொருள் தொடர்பான உதவி
எடுத்துக்காட்டு :
மார்வாடி இந்த கல்விகூடத்தை நடத்துவதற்காக நிதிவுதவி செய்வதாக வாக்குக் கொடுத்தார்
ஒத்த சொற்கள் : நிதிவுதவி, பணஉதவி, பணவுதவி, பொருளுதவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अर्थ संबंधी सहायता।
सेठजी ने इस विद्यालय को चलाने के लिए आर्थिक सहायता देने की घोषणा की है।