பொருள் : நீண்ட வளைந்த கொம்பும் கரிய நிறமும் தடித்த தோலும் கொண்ட பெண் இனத்தைச் சேர்ந்த ஒரு வகை மாடு.
எடுத்துக்காட்டு :
அவன் காலையில் எருமையின் பால் குடிக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.
indian buffalo