பொருள் : மிருதங்கம், தபேலா, மத்தளம் முதலியவற்றின் வாய்ப்பகுதி மூடியுள்ள தோல்
எடுத்துக்காட்டு :
தபேலாவின் பூரி கிழிந்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கொதிக்கின்ற எண்ணெய், நெய் முதலியவற்றில் பொரித்து உருவாக்கப்பட்ட ரொட்டியை போலுள்ள ஒரு உணவு
எடுத்துக்காட்டு :
அவன் ஆசனத்தில் அமர்ந்து பாயாசம், பூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிருதங்கம்,தபேலா,மத்தளம் முதலியவற்றின் வாய்பகுதி மூடியுள்ள வட்டமான தோல்
எடுத்துக்காட்டு :
இந்த மத்தளத்தில் இரண்டு பக்க பூரிகள் கெட்டுப் போய்விட்டன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :