பொருள் : களங்கம் எதுவும் இல்லாத தூய்மை.
எடுத்துக்காட்டு :
கவிஞர்கள் பரிசுத்தமான செய்திகளை பிரசாரம் செய்தனர்
ஒத்த சொற்கள் : சிறந்த, சிறப்பான, சுத்தமான, தூய்மையான, நல்ல, பரிசுத்தமான, பவித்திரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தெவீகத் தன்மையும் உயர்வாக மதிக்கக் கூடிய தன்மையும் கொண்டது.
எடுத்துக்காட்டு :
காசி ஒரு புனிதமான இடம்
ஒத்த சொற்கள் : புனிதப்பட்ட, புனிதமுள்ள, புனிதம்உள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :