பொருள் : நாடு கடத்தப்பட்டவர் அல்லது குற்றவாளிகளுக்கு மறைமுக இடமளி
எடுத்துக்காட்டு :
குற்றவாளி என்று தெரிந்தும் அவனுக்கு ரகு புகலிடம் அளித்தான்.
ஒத்த சொற்கள் : இடங்கொடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी को गुप्त रूप से रहने के लिए स्थान देना।
कुछ लोग भयवश आतंकवादियों को गुप्त शरण देते हैं।