பொருள் : பிரயாணிகளின் கூட்டம்
எடுத்துக்காட்டு :
இரவில் ஒரு பெரிய பிரயாணிகள் கூட்டம் இங்கே தங்கியது
ஒத்த சொற்கள் : பயணிகளின் கூட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A procession (of wagons or mules or camels) traveling together in single file.
We were part of a caravan of almost a thousand camels.