பொருள் : ஒரே வடிவமாக இல்லாதது
எடுத்துக்காட்டு :
இந்த கோயிலில் சிவனின் பல்வேறு விதமான சிலைகள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : பலவகையான, பலவிதமான, பல்வேறு விதமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Unlike in nature or quality or form or degree.
Took different approaches to the problem.