பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பருவம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பருவம்   பெயர்ச்சொல்

பொருள் : பிறந்ததிலிருந்து அல்லது தோன்றியதிலிருந்து கணக்கிடப்படும் கால அளவு.

எடுத்துக்காட்டு : சரவணன் என்னை விட இரண்டு வயது பெரியவன்

ஒத்த சொற்கள் : அகவை, வயசு, வயது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन्म से लेकर अब तक का जीवन काल या बीता हुआ जीवन काल।

श्याम मुझसे उम्र में दो साल बड़ा है।
अयुष, अवस्था, आयु, आयुर्बल, आयुष, आयुष्य, उमर, उम्र, वय, वयस

The period between birth and the present time.

I have known him all his life.
life

பொருள் : தட்பவெப்பநிலையில் குறிப்பிட்ட நிலைக்கான காலம்.

எடுத்துக்காட்டு : இந்த பருவத்தில் மழை பொய்வது வியப்பாக உள்ளது

ஒத்த சொற்கள் : காலம், ரிது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राकृतिक अवस्थाओं के अनुसार वर्ष के दो-दो महीने के छह विभाग जो ये हैं - वसंत, ग्रीष्म, वर्षा, शरद, हेमंत और शिशिर।

ऋतु परिवर्तन प्रकृति का नियम है।
ऋतु, मौसम, मौसिम, रितु, रुत, समा, समाँ, समां

One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.

The regular sequence of the seasons.
season, time of year

பொருள் : சில பொருட்கள் கிடைக்கக் கூடிய சமயம்

எடுத்துக்காட்டு : இந்த இரண்டு மாதங்கள் மாங்காய் காய்க்கும் காலம்.

ஒத்த சொற்கள் : காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्राप्ति आदि का उपयुक्त समय ( विशेषतः वृक्षों की फलत आदि के विचार से )।

अभी आम का मौसम आया कहाँ हैं।
मौसम, मौसिम