பொருள் : குறிப்பிட்ட பணி, விளையாட்டு, கலை போன்றவற்றுக்கு பணம் பெற்றுகொண்டு பயிற்சியளிப்பவர்
எடுத்துக்காட்டு :
ராகுலின் பயிற்சியாளர் தினமும் ஐந்து மணிக்கு அவனுக்கு பயிற்சி கொடுக்கிறார்
ஒத்த சொற்கள் : பயிற்சியாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :