பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பதிவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பதிவு   பெயர்ச்சொல்

பொருள் : சட்டப்படி ஆவணத்தில் எழுதிவைக்கும் குறிப்பு.

எடுத்துக்காட்டு : அசோக் மற்றும் சாதனா தன் திருமணப்பதிவை நீதிமற்றத்தில் செய்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पंजी, बही या रजिस्टर में लिखे जाने की क्रिया।

अशोक और साधना ने अपनी शादी का पंजीकरण अदालत में जाकर करवाया।
इंदराज, इंदिराज, इन्दराज, इन्दिराज, पंजीकरण, पंजीयन, पञ्जीकरण, पञ्जीयन, रजिस्टरीकरण, रजिस्ट्रीकरण, रजिस्ट्रेशन

The act of enrolling.

enrollment, enrolment, registration

பொருள் : ஆவணம், கட்டுரை போன்றவற்றில் ஒன்று குறிக்கப்பட்டுள்ள நிலை.

எடுத்துக்காட்டு : வரலாற்றில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் அனைத்தும் எழுத்துமுறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिपि के रूप में लाने या लिखने की क्रिया।

इतिहास की अधिकांश घटनाओं का लिपिबद्धन किया जा चुका है।
अंकन, लिखना, लिखाई, लिपिन्यास, लिपिबद्धन

Something that people do or cause to happen.

act, deed, human action, human activity