பொருள் : ஒரு ராகம்
எடுத்துக்காட்டு :
பஞ்சமம் ஆறு முக்கிய ராகங்களில் மூன்றாவதாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏழு ஸ்வரங்களில் ஐந்தாவது ஸ்வரம்
எடுத்துக்காட்டு :
பஞ்சமம் இல்லாத சங்கீதம் அரைகுறையாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அறுத்திரபஞ்சமம், உருத்திரபஞ்சம், சுரக்கியானம், சுரம், சோடசுரம், ஸ்வரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :