பொருள் : அனைவருக்கும் பொருட்களை பகிர்ந்து கொடுப்பவன்,
எடுத்துக்காட்டு :
ஆடை தொழிற்சாலை முதலாளிக்குப் பங்கீடு செய்பவர்கள் தேவைப்படுகிறது
ஒத்த சொற்கள் : பகிர்ந்துகொடுப்பவர், பங்கீடுசெய்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो किसी के अभिकर्ता के रूप में उसकी तैयार की हुई चीज़ें ग्राहकों या थोक व्यापारियों को देता है।
कपड़ा मिल मालिक को वितरकों की जरूरत है।