பொருள் : வானத்தின் நிறமுடைய
எடுத்துக்காட்டு :
ஷ்யாம் இளநீலநிறமான சட்டை அணிந்திருந்தான்.
ஒத்த சொற்கள் : இளநீலநிறமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of a deep somewhat purplish blue color similar to that of a clear October sky.
October's bright blue weather.