பொருள் : நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடலின் ஓர் உறுப்பு அல்லது அடிப்பட்ட இடம் வீங்கியிருக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு வயிற்றில் வீக்கம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : வீக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :