பொருள் : நீண்ட நாட்கள் வரை வாழக்கூடிய வாழ்க்கை
எடுத்துக்காட்டு :
இந்த அனைத்து மக்களும் நீண்ட ஆயுள் வரை வேலை செய்கின்றனர்
ஒத்த சொற்கள் : தீர்க்காயுசு, தீர்க்காயுள், நிறைய நாள், நீண்ட ஆயுசு, நீண்ட நாள், பூரண ஆயுசு, ரொம்ப நாள், ரொம்ப வயசு, ரொம்ப வயது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लम्बे समय तक बना रहने वाला जीवन।
हम सभी लोगों के दीर्घजीवन की कामना करते हैं।