பொருள் : உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் கொத்தாக நீண்டு வளர்வதுமான புல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை நீண்ட தாவரம்.
எடுத்துக்காட்டு :
அவன் நீண்டமூங்கிலால் மாம்பழம் பறித்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :