பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிலையாமை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிலையாமை   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு பொருள் நீண்ட நாள் நிலைத்து நிற்காத நிலை

எடுத்துக்காட்டு : இந்த வாழ்க்கை நிலையாமையை கவனத்தில் வைத்து நற்செயல்களைச் செய்ய முயற்சி செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : நொடியில் அழிவது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्षणभंगुर होने की अवस्था या भाव।

इस जीवन की क्षणभंगुरता को ध्यान में रखकर सत्कर्म करने का प्रयत्न करना चाहिए।
अचिरता, अनितता, अनित्यता, अनित्यत्व, अल्पकालिकता, अल्पकालीनता, अस्थायित्व, क्षणभंगुरता, क्षणिकता

An impermanence that suggests the inevitability of ending or dying.

transience, transiency, transitoriness