பொருள் : பூமிக்கு கீழே அல்லது பூமிக்கு கீழ் உள்ள பாகம்
எடுத்துக்காட்டு :
பூமிக்கடியிலுள்ள பல பொருட்கள் நமக்கு மிகவும் பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : பூமிக்கடியிலுள்ள, பூமிக்குகீழுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிலத்தின் அடியில் உள்ள
எடுத்துக்காட்டு :
மழையில்லாத காரணத்தினால் நிலத்தடியிலுள்ள நீர் குறைந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Under the level of the ground.
Belowground storage areas.