பொருள் : ஒன்றில் சிறிய - பெரிய சண்டை அல்லது விவாதத்திற்குமான ஒரு சபை
எடுத்துக்காட்டு :
பஞ்சாயத்தார் தீர்ப்பு கொடுக்காமலே பஞ்சாயத்து முடிவடைந்தது
ஒத்த சொற்கள் : ஊராட்சி, ஐந்தாயம், பஞ்சாயத்து, மத்யஸ்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
पंचों की सभा जिसमें छोटे-मोटे झगड़े या विवाद आदि निपटाये जाते हैं।
पंचों ने बिना निर्णय लिए ही पंचायत समाप्त कर दी गई।பொருள் : ஏதாவது ஒரு விவாதம் அல்லது சண்டையை தீர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் குழு
எடுத்துக்காட்டு :
பஞ்சாயத்து தீர்ப்பை கேட்காத காரணத்தால் கிராம மக்கள் சியாமை ஜாதியிலிருந்து விலக்கி வைத்தனர்
ஒத்த சொற்கள் : ஊராட்சி, ஐந்தாயம், பஞ்சாயத்து, மத்தியஸ்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विवाद या झगड़े का निपटारा करने के लिए चुने हुए लोगों का दल।
पंचायत का फैसला न मानने के कारण गाँववालों ने श्यामू का हुक्का-पानी बंद कर दिया।