பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொல்லியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொல்லியல்   பெயர்ச்சொல்

பொருள் : பழங்கால பொருட்களின் அடிப்படையில் பழைய அறியாத புராணத்தைப் பற்றி கூறும் இயல்

எடுத்துக்காட்டு : தொல்பொருளியலில் புதிய - புதிய ஆராய்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன

ஒத்த சொற்கள் : தொல்பொருளியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विज्ञान जिसमें प्राचीन काल की वस्तुओं के आधार पर पुराने अज्ञात इतिहास का पता लगाया जाता है।

पुरातत्त्व में नित नए-नए सर्वेक्षण हो रहे हैं।
पुरातत्त्व, पुरातत्त्व विज्ञान, पुरातत्त्व शास्त्र, पुरात्तव, पुरात्तव विज्ञान, पुरात्तव शास्त्र

The branch of anthropology that studies prehistoric people and their cultures.

archaeology, archeology

பொருள் : தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு.

எடுத்துக்காட்டு : சீமா ஒரு ஆராய்ச்சி மாணவி ஆவாள்

ஒத்த சொற்கள் : தொல்பொருளியல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विद्या जिसमें प्राचीन काल,मुख्यतः इतिहासपूर्व काल की वस्तुओं के आधार पर पुराने अज्ञात इतिहास का पता लगाया जाता है।

सीमा पुरातत्व की छात्रा है।
पुरातत्त्व, पुरातत्त्व विज्ञान, पुरातत्त्व शास्त्र, पुरातत्त्व-विज्ञान, पुरातत्त्व-शास्त्र, पुरातत्व, पुरातत्व विज्ञान, पुरातत्व शास्त्र, पुरातत्व-विज्ञान, पुरातत्व-शास्त्र, पुराविद्या, पुराशास्त्र, प्रत्न-विज्ञान, प्रत्नतत्व-विज्ञान

The branch of anthropology that studies prehistoric people and their cultures.

archaeology, archeology