பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேக்கு   பெயர்ச்சொல்

பொருள் : உறுதியான மற்றும் நீண்டு உழைக்கக்கூடிய ஒரு வகை மரம்

எடுத்துக்காட்டு : இந்தக் கதவு தேக்கினால் செய்யப்பட்டது.

ஒத்த சொற்கள் : தேக்குமரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सागौन वृक्ष की लकड़ी जो पीलापन लिए भूरे रंग की और बहुत मजबूत होती है।

सागौन से फर्नीचर आदि बनाए जाते हैं।
सागौन

பொருள் : அகலமான இலைகளை உடைய மரச் சாமான்கள் செய்வதற்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் உறுதியான, உயரமாக வளரும் மரம்.

எடுத்துக்காட்டு : தேக்குமரத்தால் அழகான பொருட்கள் செய்யலாம்

ஒத்த சொற்கள் : தேக்குமரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree