பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூக்கமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூக்கமில்லாத   பெயரடை

பொருள் : ஒருவருக்கு தூங்கும் சமயம் தூக்கமில்லாதது

எடுத்துக்காட்டு : தூக்கமில்லாத நபர் இரவு முழுவதும் பாயில் படுத்து புரண்டுக் கொண்டேயிருக்கிறார்

ஒத்த சொற்கள் : உறக்கமற்ற, உறக்கமில்லாத, தூக்கமற்ற, நித்திரையற்ற, நித்திரையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे सोने के समय भी नींद न आती हो।

उन्निद्र व्यक्ति रातभर चारपाई पर करवटें बदलता रहा।
उन्निद्र, निद्रा रहित

பொருள் : மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும்பொழுது தூக்கம் வருவதில்லை

எடுத்துக்காட்டு : தூக்கமில்லாத நபர் தூக்கத்திற்கு மருந்து சாப்பிட வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे निद्रा न आवे।

अनिद्र व्यक्ति को रोज सोने के लिए दवा खानी पड़ती है।
अनिद्र, अपनिद्र, निद्रारहित, निद्राविहीन

Experiencing or accompanied by sleeplessness.

Insomniac old people.
Insomniac nights.
Lay sleepless all night.
Twenty watchful, weary, tedious nights.
insomniac, sleepless, watchful