உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.
எடுத்துக்காட்டு : ஆபரணங்களை அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளை இட்டுக் கொள்கிறார்கள்
ஒத்த சொற்கள் : துளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
छेद करने की क्रिया।
Something that people do or cause to happen.
பொருள் : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.
எடுத்துக்காட்டு : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது
ஒத்த சொற்கள் : ஓட்டை, துளை, பொந்து
किसी चीज़ के बीच में खाली जगह।
An opening into or through something.
நிறுவு