பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துறைமுகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துறைமுகம்   பெயர்ச்சொல்

பொருள் : கப்பல்கள் கரையோரத்தில் வந்து நிற்பதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

எடுத்துக்காட்டு : பல பெரிய-பெரிய கப்பல் துறைமுகத்தில் நிற்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समुद्र के किनारे जहाज़ ठहरने का स्थान जहाँ जहाज से माल उतारा या उस पर लादा जाता है।

कई बड़े-बड़े जहाज़ बंदरगाह पर खड़े हैं।
पोतस्थान, पोताश्रय, बंदर, बंदरगाह, बन्दर, बन्दरगाह

A sheltered port where ships can take on or discharge cargo.

harbor, harbour, haven, seaport

பொருள் : நங்கூரம் போடுவதற்காக கப்பல் நிறுத்தப்படும் கரையின் மீதுள்ள ஒரு இடம்

எடுத்துக்காட்டு : படகோட்டி துறைமுகத்தில் கப்பலை நிறுத்தினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किनारे पर का वह स्थान जहाँ लंगर डालकर जहाज ठहराए जाते हैं।

नाविक ने लंगरगाह पर लंगर डालकर जहाज को ठहराया।
लंगर-गाह, लंगरगाह

Place for vessels to anchor.

anchorage, anchorage ground