பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துருவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துருவு   வினைச்சொல்

பொருள் : தெரிந்துக்கொள்வதற்காக விரல்களால் தொடுவது அல்லது அழுத்துவது

எடுத்துக்காட்டு : சியாம் தன்னுடைய அப்பாவின் பையை துழாவிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : கிண்டு, கிளறு, துழாவு, தேடு, தோண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मालूम करने के लिए उँगलियों से छूना या दबाना।

श्याम अपने पिता की ज़ेब टटोल रहा है।
टटोलना

Feel searchingly.

She groped for his keys in the dark.
grope for, scrabble

பொருள் : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : சுரண்டு, பிராண்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऊपरी वस्तु या वस्तु की तह को छीलकर अलग करना।

माँ पल्टे से कड़ाही खुरच रही है।
कुरेलना, खरोंचना, खरोचना, खुरचना

Cut the surface of. Wear away the surface of.

scrape, scratch, scratch up

பொருள் : தேய்த்து துருவுவது

எடுத்துக்காட்டு : சீதா அல்வா தயரிப்பதற்காக கேரட்டை துருவிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : சீவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कद्दूकस पर रगड़ना।

सीता हलवा बनाने के लिए गाजर को कीस रही है।
कद्दूकस करना, कसना, कीसना, घसना, घिसना

Reduce to small shreds or pulverize by rubbing against a rough or sharp perforated surface.

Grate carrots and onions.
Grate nutmeg.
grate