பொருள் : ஒருவரின் மனதில் உற்பத்தியாகும் தவறான எண்ணம்
எடுத்துக்காட்டு :
தங்களை சந்தித்தப்பிறகு என்னுடைய தவறான எண்ணம் விலகி விட்டது.
ஒத்த சொற்கள் : தவறானஎண்ணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An understanding of something that is not correct.
He wasn't going to admit his mistake.பொருள் : மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சிந்தனை.
எடுத்துக்காட்டு :
சகுனியின் மனம் கெட்டஎண்ணம் நிறைந்தது
ஒத்த சொற்கள் : கெட்டஎண்ணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்குத் தீமை, கெடுதல் செய்கின்ற எண்ணம் இருக்க வேண்டாம்
எடுத்துக்காட்டு :
உன்னுடைய மனதில் ஏதாவது ஒரு எதிரான கெட்ட எண்ணத்தை வைக்காதே
ஒத்த சொற்கள் : கெட்டஎண்ணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रामाणिक होने की अवस्था या भाव।
आप को इस वसीयत की प्रामाणिकता सिद्ध करनी होगी।Something (such as a fact or circumstance) that shows an action to be reasonable or necessary.
He considered misrule a justification for revolution.